இளம் வயது போட்டியாளர்கள் செய்கிற விஷயங்களை பார்த்து சற்று எரிச்சலடைந்த பாலாஜி மற்றும் பொன்னம்பலம்,யாஷிகாவின் விவகாரமான புகார் ,பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் சேர்ந்து உட்கார கூடாது என்று சினேகன் போட்ட தடை என பிக் பாஸ் வீட்டில் பல விஷயங்கள் நடந்தன.

Contestants play as school kids in episode 31 of bigg boss season 2